ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 26 திங்கள்
தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாயிருக்கும் மிகுந்த உதாரகுணத்திலே, நீங்கள் எவ்விதத்திலும் சம்பூரணமுள்ளவர்களாவீர்கள் (2கொரி.9:11) சத்தியவசன வானொலி, தொலைகாட்சி ஊழியப் பணிகளை மிகுந்த உதாரத்தோடு தாங்கின அனைத்து ஆதரவாளர்களையும் கர்த்தர் மேன்மேலும் ஆசீர்வதிக்க வேண்டுதல் செய்வோம்.