ஜெபக்குறிப்பு: 2021 ஏப்ரல் 7 புதன்
என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை (யோவா.14:27) இவ்விதமான சமாதானத்திற்காய் காத்துக்கொண்டிருக்கும் பங்காளர் குடும்பங்களிலே பிசாசின் சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட்டு கர்த்தரின் சமாதானம் ஆளுகை செய்ய மன்றாடுவோம்.