ஜெபக்குறிப்பு: 2021 மே 2 ஞாயிறு

தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள் (வெளி.15:4) பரிசுத்தமான தேவனை உலகமெங்குமுள்ள அனைத்து திருச்சபைகளிலும் பரிசுத்த அலங்காரத்தோடே தொழுதுகொள்ளவும், கர்த்தருடைய திருவிருந்தில் சுத்திகரித்துக்கொண்டவர்களாய் காணப்பட ஜெபிப்போம்.