ஜெபக்குறிப்பு: 2021 மே 4 செவ்வாய்

இம்மாதம் முழுவதும் …என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவ வசனங்களை (1பேது.1:23) சத்தியவசன வானொலி, தொலைகாட்சி, பத்திரிக்கைகள் மூலமாக அறிவிப்பதற்கு வேண்டிய அனுகூலங்களைக் கர்த்தர் கட்டளையிட்டு, தடைகளை நீக்குவதற்கு கிருபை செய்ய மன்றாடுவோம்.