ஜெபக்குறிப்பு: 2021 மே 5 புதன்

இயேசு வந்து, … அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார் (மத்.14:14) மனதுருக்கமுள்ள ஆண்டவர்தாமே வியாதியின் பெலவீனங்களோடு உள்ள பங்காளர்களுக்கும், மேலும் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் அற்புதசுகத்தைத் தந்தருள பாரத்துடன் ஜெபிப்போம்.