ஜெபக்குறிப்பு: 2021 மே 12 புதன்
இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ள (சங்.145:8) தேவன்தாமே கடன் பாரத்திற்குள்ளான பங்காளர்கள் அதிலிருந்து மீள கிருபை செய்ய வும், இனி இப்படிப்பட்ட கடன்களிலே சிக்காதபடி எந்தநிலையிலும் மனரம்மியமாய் வாழ கர்த்தரையே உறுதியாய் பற்றிக்கொள்ள வேண்டுதல் செய்வோம்.