ஜெபக்குறிப்பு: 2021 மே 26 புதன்

கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார் (யோவேல் 2:21) இந்திய தேசத்தின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பாராளுமன்ற சபாநாயகர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் அதிகாரத்தில் உள்ள இவர்கள் அனைவருக்காகவும், தேசத்தின் முதன்மை தொழில்கள் வளர்ச்சியடைய, விலைவாசி உயர்வுகள் கட்டுப்படுத்தப்பட, சுவிசேஷ ஊழியங்களுக்கு உள்ள தடைகள் நீங்கவும் பாரத்துடன் ஜெபிப்போம்.