ஜெபக்குறிப்பு: 2021 மே 13 வியாழன்

தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார் (1பேது.4:14) சத்தியவசன இணையதளம், குறுஞ்செய்தி, வாட்ஸ் அப் ஆகிய ஊழியங்களிலே மகிமையுள்ள ஆவியானவர் பெரிய கிரியைகளை நடப்பிக்க, பல்லாயிரக் கணக்கானோர் கர்த்தருடைய வார்த்தைகளைக் கேட்டு அதைக் கைக்கொள்ள ஜெபிப்போம்.