ஜெபக்குறிப்பு: 2021 மே 14 வெள்ளி
…சகலவித கிருபையையும் பெருகச் செய்ய வல்லவராகிய (2கொரி.9:8) தேவன்தாமே அமெரிக்க தேசத்தின் லிங்கன் நெப்ராஸ்காவில் இயங்கிவரும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தின் தேவைகளைச் சந்திக்கவும், இயக்குநர் மற்றும் வேதபாட வல்லுநர்களை சகலவித கிருபைகளாலும் நிரப்பி வல்லமையாய் பயன்படுத்த ஜெபம் செய்வோம்.