ஜெபக்குறிப்பு: 2021 மே 21 வெள்ளி
இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன் (எசேக்.34:11) நல்ல மேய்ப்பராகிய ஆண்டவர்தாமே ஹிந்திமொழி மஷிவந்தனா வானொலி நிகழ்ச்சிகளை ஆசீர்வதித்து, ஜீவ வழி தெரியாது அலைந்து கொண்டிருக்கும் மக்களை இரட்சித்திடவும், டெல்லியில் இயங்கிவரும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களின் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.