ஜெபக்குறிப்பு: 2021 மே 28 வெள்ளி
கர்த்தர் ஈசாக்கை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறு மடங்கு பலன் அடைந்தான் (ஆதி.26:12) இவ்வாக்குப்படியே சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி பணிகளுக்கென ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து ஜெபத்தினால் தாங்கின அனைத்து ஆதரவாளர்களையும் குடும்பங்களையும் கர்த்தர் நூறத்தனையாய் ஆசீர்வதித்து மேன்மைப்படுத்த ஜெபிப்போம்.