ஜெபக்குறிப்பு: 2021 மே 8 சனி

ஒவ்வொரு கோடை விடுமுறை நாட்களில் நடைபெறும் சிறுவர் ஊழியங்கள் இவ்வாண்டில் தடைகளின்றி நடத்தப்படுவதற்கும், அதற்காக திருச்சபைகளில் எடுக்கிற அனைத்து முயற்சிகளையும் கர்த்தர் வாய்க்கச்செய்து சிறுவர்கள் கர்த்தரைப் பற்றி அறிகிற அறிவில் வளரவும், கர்த்தருடைய வார்த்தையில் நிலைத்திருப்பதற்கும் ஜெபம் செய்வோம்.