ஜெபக்குறிப்பு: 2021 மே 16 ஞாயிறு
நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெப வீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன் (56:7) இவ்வாக்குப்படியே ஆராதிக்க கூடிவந்த ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆலயத்தின் நன்மையால் நிரப்பி மகிழ்ச்சியாக்கவும், திருச்சபைத் தலைவர்கள், போதகர்கள் யாவருக்காகவும் மன்றாடுவோம்.