ஜெபக்குறிப்பு: 2021 மே 10 திங்கள்
இஸ்ரவேலின் பரிசுத்தராகிய சேனைகளுடைய கர்த்தர்தாமே (ஏசா.47:4) செகந்திராபாத் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் பத்திரிக்கை ஊழியங்கள், வானொலி பணி ஊழியங்கள் மற்றும் அனைத்து முன்னேற்றப் பணிகளையும் ஆசீர்வதித்திடவும், Associate Director Rev.அனில்குமார் அவர்களை தமது வல்லமையால் நிரப்பி உபயோகப்படுத்திட ஜெபிப்போம்.