ஜெபக்குறிப்பு: 2021 மே 17 திங்கள்
தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர் (சங்.71:19) பங்காளர் குடும்பங்களிலே கடந்த நாட்களில் நாம் ஏறெடுத்த ஜெபத்திற்கு கிடைத்த நல்ல பதில்களுக்காக கர்த்தரைத் துதிப்போம், அநேக நாட்களாக ஜெபித்தும் அதற்கு பதில் இல்லையே என்ற சோர்வோடு இருக்கும் பங்காளர்களை ஆவியானவர் பெலப்படுத்தவும் வேண்டுதல் செய்வோம்.