ஜெபக்குறிப்பு: 2021 ஜுன் 22 செவ்வாய்
என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன் (வெளி.2:3) சத்திய வசன இலக்கிய ஊழியத்தில் மொழியாக்கங்களை செய்து, முழுப்பெலத்தோடு பிரயாசப்பட்டுக்கொண்டிருக்கிற சகோதர, சகோதரிகளை கர்த்தர் தாமே தொடர்ந்து வல்லமையாய் பயன்படுத்தவும் புதிய புத்தக வெளியீடுகள் வெளிவருவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.