ஜெபக்குறிப்பு: 2021 ஜுன் 9 புதன்

யாபேஸ் … என் எல்லையைப் பெரிதாக்கும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக் கொண்டதைத் தேவன் அருளினார் (1நாளா.4:10) சத்தியவசன முன்னேற்றப் பணியில் திருநெல்வேலி மாவட்டத்தில் பணிசெய்யும் முன்னேற்றப் பணியாளருக்கு ஏற்ற உதவியாளர் கிடைக்கப்பெறவும், தேவன்தாமே ஊழியத்தின் எல்லையை விரிவாக்கவும் மன்றாடுவோம்.