ஜெபக்குறிப்பு: 2021 ஜுன் 10 வியாழன்
வேத வாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது (2தீமோத்.3:16) தேவாவியா னவர்தாமே ஆசியா கண்டமெங்கும் இன்னமும் மொழி பெயர்க்கப்படாத மொழிகளில் பரிசுத்த வேதாகமமும், புதிய ஏற்பாடும் மொழி பெயர்க்கப்பட்டு அச்சிடப்படுவதற்கு அருள் செய்யவும், ஊழியர்களை இப்பணியில் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.