ஜெபக்குறிப்பு: 2021 ஜுன் 17 வியாழன்
சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் (மத்.10:42) ஆண்டவராகிய இயேசு மொழிந்த இவ்வாக்குப்படியே இவ்வூழியத்தை பங்காளராக இணைந்து ஊக்கமான ஜெபத்தாலும் உற்சாகமான காணிக்கையாலும் தாங்கிவருகிற ஒவ்வொரு பங்காளர்களையும் கர்த்தர் அபரிமிதமாக ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.