ஜெபக்குறிப்பு: 2021 ஜுன் 4 வெள்ளி

அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானங்களை வாசித்து கர்த்தரைத் தேடி வருகிற கர்த்தருடைய பிள்ளைகளுக்காக ஆண்டவரைத் துதிப்போம். இம்மாதத்தின் 18 நாள் வரையுள்ள தியானங்களை எழுதிய சகோதரி சாந்தி பொன்னு அவர்களது நல்ல சுகத்திற்காகவும் கர்த்தர் அவர்களை வல்லமைப்படுத்தவும் ஜெபம் செய்வோம்.