ஜெபக்குறிப்பு: 2021 ஜுன் 18 வெள்ளி
யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? .. மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குத்தானே (நீதி.23:29,30) இவ்விதக் கொடிய தீயபழக்கத்தில் உள்ள பங்காளர்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களும் சிறியவர்களும் மனந்திரும்ப, கர்த்தர் முற்றிலுமாய் அவர்களை அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்க மன்றாடுவோம்.