ஜெபக்குறிப்பு: 2021 ஜுன் 25 வெள்ளி
வட இந்தியாவில் எந்தவொரு வசதிகளும் அற்ற இடங்களில் தங்கள் ஜீவனை பணயம் வைத்து மிஷனெரிப் பணிகளைச் செய்யும் அனைத்து ஊழியர்களையும் கர்த்தர் பாதுகாத்து நடத்தவும், அவர்களை ஜெபத்தினாலும் பொருளினாலும் தாங்குகிற அத்தனைக் குடும்பங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்திடவும் மன்றாடுவோம்.