ஜெபக்குறிப்பு: 2021 ஜுன் 5 சனி

கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான் (மத்.7:8) இவ்வாக்குப்படியே கல்வி ஞானத்தில் குறைவுள்ள பங்காளர் குடும்பத்தின் பிள்ளைகள் சம்பூரணமாய் ஞானத்தைக் கொடுக்கிற தேவனிடத்தில் ஜெபிக்கிறவர்களாக காணப்படுவதற்கும், அவர்கள் படிப்பில் ஜெயம் பெற்றவர்களாக முன்னேறிச் செல்வதற்கும் வேண்டுதல் செய்வோம்.