ஜெபக்குறிப்பு: 2021 ஜுன் 12 சனி
ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள் (சங்.65:2) மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்தாமே சத்தியவசன ஜெப ஊழியத்தையும் ஆலோசனைக் கடித ஊழியங்களையும் ஆசீர்வதித்திடவும், அநேகமாயிரமான மக்கள் கர்த்தருக்குள் பெலனடைவதற்கும் வழிநடத்தப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.