ஜெபக்குறிப்பு: 2021 ஜுன் 19 சனி

உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும் (சங்.119:130) சத்தியவசன மாதாந்திர வெளியீடுகளான சத்தியவசனம் சஞ்சிகை, அனுதினமும் கிறிஸ்துவுடன் என்ற பத்திரிக்கைகள் தவறாமல் அனுப்பப்படுவதற்கும் அனைத்து பங்காளர்களுக்கும் உரிய நேரத்தில் கிடைப்பதற்கும் கர்த்தர்தாமே உதவி செய்யும்படியாக ஜெபிப்போம்.