ஜெபக்குறிப்பு: 2021 ஜுன் 7 திங்கள்

கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படியே (எபேசி.6:6) தேவ ஊழியத்தை நிறைவேற்றி வரும் சத்தியவசன செய்தியாளர்களுக்காக ஆண்டவரை ஸ்தோத்திரிப்போம். அவர்களது சுகத்தை விரும்புகிற தேவன்தாமே தொடர்ந்து நல்ல சுகத்தோடு வல்லமையாய் அவர்களை பயன்படுத்த பாரத்தோடு ஜெபிப்போம்.