ஜெபக்குறிப்பு: 2021 ஜுன் 14 திங்கள்

இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து .. காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும் (2இரா.7:9) திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மாலை 7.15 மணிக்கு ஒலிபரப்பாகும் ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளில் புதிய நேயர்கள் பங்கெடுப்பதற்கும், ஊழியத் தேவைகள் சந்திக்கப்படவும், செய்தியாளர் சகோ.ஜான் நியூஃபட் அவர்களுக்காகவும் மன்றாடுவோம்.