ஜெபக்குறிப்பு: 2021 ஜுன் 21 திங்கள்
இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப் போன்ற அவ்வசனம் (2பேது.1:19) இவ்வாக்குப் போல மராத்தி, கன்னடம், பெங்காலி ஆகிய மொழிகளில் நடைபெறும் வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்தினாலே பாவ இருள் நிறைந்துள்ள இடங்களில் எல்லாம் அறிவிக்கப்படும் கர்த்தருடைய வார்த்தையினால் இருள் அகன்று பேரொளி உண்டாக ஜெபிப்போம்.