ஜெபக்குறிப்பு: 2021 ஜுன் 28 திங்கள்
உம்மிலே பெலன் கொள்ளுகிற மனுஷனும் தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள் (சங்.84:5) சத்தியவசன பிரதிநிதிகளாக இவ்வூழியத்தைச் செய்துவரும் அனைத்து சகோதர, சகோதரிகளின் நல்ல சுகத்திற்காக, அவர்களது குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்படவும், கர்த்தருடைய கரம் அவர்களோடிருந்து வழிநடத்தவும் ஜெபிப்போம்.