ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 2 வெள்ளி
உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது (ரோம.13:1) தேவன்தாமே தமிழகத்திற்கு நல்ல ஆட்சி கிடைக்க உதவி செய்தபடியால் கர்த்தரை ஸ்தோத்தரித்து, கொரோனா தொற்று முற்றுமாய் இல்லாமற்போகச் செய்வதற்கும், அடுத்த அலையின் அச்சங்கள் நீங்கச் செய்வதற்கும் மன்றாடுவோம்.