ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 3 சனி
அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் பிரகாசிப்பார்கள் (தானி.12:3) கடந்த மாதத்தில் மட்டும் தொற்றினாலே பாதிக்கப்பட்டு தங்களது விசுவாச ஓட்டத்தை ஓடி முடித்த பரிசுத்தவான்கள் விசுவாசிகளது குடும்பங்களுக்காகவும் ஊழியங்களுக்காகவும் ஜெபிப்போம்.