ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 4 ஞாயிறு

உம்முடைய… புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது (சங்.44:3) ஆன்லைன் வாயிலாக நடைபெறும் திருச்சபை ஆராதனைகளில் பங்குபெறும் விசுவாசிகள் ஆவியோடும் உண்மையோடும் கர்த்தரைத் தொழுதுகொள்வதற்கும் இப்படிப்பட்ட வாய்ப்புகளைத் தந்த கர்த்தருக்கும் நன்றி செலுத்தி ஆராதிப்போம்.