ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 5 திங்கள்

அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே (வெளி.19:13) கர்த்தருடைய நாமத்தை பிரஸ்தாபப்படுத்தும் சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளை இம்மாதத்தில் தடைகளின்றி ஒளிபரப்புச் செய்வதற்கான கிருபைகளைக் கர்த்தர் தந்தருளவும், நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் புதியநபர்கள் சத்திய வார்த்தைகளாலே போஷிக்கப்படவும் வேண்டுதல் செய்வோம்.