ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 6 செவ்வாய்

கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் (சங்.119:57) வேதத்தை ஆராய்ந்து படிக்கும்படியாக தேவன்தாமே தந்த அனுதினமும் கிறிஸ்துவுடன் தியான புத்தகத்தில் இம்மாதத்தின் தியானங்களை எழுதிய சகோதரி சாந்திபொன்னு அவர்களை கர்த்தர் ஆசீர்வதித்து நல்ல சுகபெலனைக் கொடுத்து வல்லமையாய் பயன்படுத்த வேண்டுதல் செய்வோம்.