ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 7 புதன்
அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் அவர் கைகளை வைத்து ஜெபம் பண்ணும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள் (மத்.19:13) உலக சுகாதார மையத்தால் எச்சரிக்கப்படுகிறபடி தொற்றின் மூன்றாவது அலையில் சிறுபிள்ளைகள் பாதிக்கப்படாதபடி கர்த்தர் தாமே அவர்கள்மேல் தமது கைகளை வைத்து அவர்களை பாதுகாக்கும்படியாக ஜெபிப்போம்.