வாக்குத்தத்தம்: 2021 ஜூலை 22 வியாழன்

என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும் (மல்கியா 4:2).
எஸ்தர் 9,10 | அப்போஸ்தலர்20: 1-16