ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 15 வியாழன்
யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர் (எரேமி.32:19) ஆலோசனையில் ஆச்சரியமான தேவன்தாமே சத்தியவசன ஊழியத்திலிருந்து செய்யப்படும் ஆலோசனைக் கடித ஊழியம் மற்றும் ஜெப ஊழியங்களை ஆசீர்வதித்து கர்த்தருடைய சித்தத்தின்படியான வழிநடத்துதலையும் ஆலோசனைகளையும் பங்காளர்களும் நேயர்களும் பெற்றுக்கொள்ளத் தக்கதாக மன்றாடுவோம்.