ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 23 வெள்ளி

எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம் (1நாளா.29:14) சத்தியவசன ஊழியத்தை ஜெபத்தினாலும் மனப்பூர்வமான காணிக்கையினாலும் தாங்கி வந்த அனைத்து விசுவாச பங்காளர்கள், ஆதரவாளர்கள் குடும்பங்களை கர்த்தர் நூறத்தனையாய் ஆசீர்வதித்து பெருகச் செய்யவும், தீங்குக்கு விலக்கிக் காக்கவும் வேண்டுதல் செய்வோம்.