ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 10 சனி

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன்; என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன் (யோவா.14:27) வாக்குப்பண்ணின தேவன்தாமே பிரிவினைகளினிமித்தம் சமாதான குலைச்சலோடு ஜெபிக்கக் கேட்ட பங்காளர் குடும்பங்களிலே வாக்குத்தத்தத்தை நிறைவேற்றி கர்த்தர் ஒருவரே அவர்களை வழிநடத்தவும் பாரத்துடன் ஜெபிப்போம்.