ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 17 சனி
சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார் (ரோம. 16:20) பங்காளர் குடும்பங்களிலே பல ஆண்டுகளாக குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை பெற முடியாமல் உள்ளவர்களை கர்த்தர்தாமே விடுவித்து, சமாதானமற்ற குடும்பங்களிலே தேவ ஆவியானவர் கிரியை நடப்பித்து தேவ அன்பினால் அவர்களை நிரப்பி வழிநடத்த ஜெபிப்போம்.