ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 24 சனி

என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபை செய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் (எசேக்.20:44) சத்தியவசன இலக்கிய பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்கவும் தமிழில் மொழியாக்கங்களைச் செய்து தரும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் அளவில்லாமல் ஆசீர்வதித்து நல்ல சுக பெலனோடு அவர்களை ஊழியத்தில் வல்லமையாய் உபயோகிக்க வேண்டுதல் செய்வோம்.