ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 18 ஞாயிறு
உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள் (எரேமி.29:13) இவ்விதமாகவே ஒவ்வொரு ஆராதனைகளிலும் முழு இருதயத்தோடும், முழுப்பெலத்தோடும் விசுவாசிகள் கர்த்தரைத் தொழுதுகொண்டு கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படத்தக்கதாக ஜெபிப்போம்.