ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 12 திங்கள்
வட இந்திய மிஷனெரிப் பணிகளுக்காக, குறிப்பாக கடந்த நாட்களிலே இந்தத் தொற்றினாலே அருமையானவர்களை இழந்து கிறிஸ்துவுக்காக வைராக்கியத்தோடு பணிபுரிகிற அத்தனை குடும்பங்களையும் கர்த்தர் அதிசயிக்கத்தக்க வல்லமையால் நிரப்பி வேதவசனங்களை தைரியமாய் பிரசங்கிக்கும் கிருபையைத் தந்து வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.