ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 19 திங்கள்

நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படத்தக்கதாக (எபேசி.3:16) செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் HCJB வானொலி SW 9610 Khz – 31 Meter Band இல் மாலை 6.30 மணிக்கு ஒலிபரப்பாகும் சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதித்து அநேகர் பிரயோஜனப்பட கிருபைச் செய்யுமாறு ஜெபிப்போம்.