ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 26 திங்கள்

கர்த்தர் தமது ஜனத்துக்கு … அரணான கோட்டையுமாயிருப்பார் (யோவேல் 3:16) கொரோனா தொற்றின் அடுத்த அலைகளுக்கு முன்பாக அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதற்காக அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகள் நலத்திட்டங்கள் யாவற்றிலும் மக்களும் ஒத்துழைப்பு கொடுத்து இத்திட்டங்கள் யாவும் வெற்றிகரமாக முடிக்கப்பட பாரத்துடன் ஜெபிப்போம்.