ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 27 செவ்வாய்
அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார் (மீகா 2:13) இராஜாதிராஜாவாகிய கர்த்தர்தாமே வேதாகமத்திற்கு திரும்புக பன்னாட்டு ஊழியங்களை ஆசீர்வதித்து, எல்லாவித பண நெருக்கங்களிலிருந்தும் விடுவித்து பொருளாதார தேவைகளை சந்திக்கவும் ஊழியத்தின் எல்லைகளை விஸ்தாரப்படுத்தவும் ஜெபிப்போம்.