ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 14 புதன்

கர்த்தர் சீயோனில் பெரியவர், அவர் எல்லா ஜனங்கள்மேலும் உயர்ந்தவர் (சங்.99:2) பெரிய ஆண்ட வர் மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களை நினைத்தருளவும், அடுத்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இந்நாட்களில் சுவிசேஷத்திற்கு தடை ஏற்படுத்தாத தலைமை தேர்ந்தெடுக்கப்படுவதற்கு பாரத்துடன் ஜெபிப்போம்.