ஜெபக்குறிப்பு: 2021 ஜூலை 28 புதன்
கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவி செய்கிறது உமக்கு லேசான காரியம் (2நாளா.14:11) சர்வவல்லமையுள்ள தேவன்தாமே பங்காளர் குடும்பங்களிலே படித்துமுடித்துவிட்டு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கும், பேரிடர் நாட்களில் தங்கள் வேலைகளை இழந்தவர்களுக்கும் ஏற்ற உயர்வேலைகளைத் தந்து எல்லாவித நெருக்கங்களிலிருந்தும் விடுவித்திட மன்றாடுவோம்.