ஜெபக்குறிப்பு: 2021 ஆகஸ்ட் 16 திங்கள்

தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் (பிரச.8:12) சத்தியவசன ஊழிய தொலைகாட்சி நிகழ்ச்சி, வானொலி நிகழ்ச்சிகளை ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து ஜெபத்தோடு அன்பின் காணிக்கையால் தாங்கிவரும் ஆதரவாளர்களும் அவர்கள் குடும்பங்களும் நன்றாய் வாழ்ந்து சுகித்திருப்பதற்கும், மேன்மேலும் கர்த்தர் அவர்களை உயர்த்தவும் ஜெபிப்போம்.