ஜெபக்குறிப்பு: 2021 ஆகஸ்ட் 10 செவ்வாய்
அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது (வெளி.22:12) சோஷியல் மீடியாக்களிலே மூழ்கிப் போயுள்ள கிறிஸ்தவர்கள் இரட்சிக்கப்படவும், தேசத்தில் காணப்படும் அருவருப்புகள் நீங்க, பெண் குழந்தைகளுக்கு நேரிடும் பாலியல் கொடுமைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட கருத்தாய் ஜெபிப்போம்.